உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

சனி, 30 அக்டோபர், 2010

மக்கள் நலமுடன் வாழ மகத்தான சிகிச்சை அகுபங்சர் சிகிச்சை

இன்று உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும், பெரிதும் வரவேற்பை பெற்றுவரும் சீன மருத்துவத்தின் ஜீவநாடியான அகுபங்சர் சிகிச்சை 8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓரு பாரம்பரியம் மிக்க வைத்திய முறை. இன்று  நோயால் இறப்பவர்களைவிட மருந்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அது மட்டும் அல்ல , சம்பாதிக்கும் பணத்தை மருத்துவத்திற்கென்றே பெருமளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும் காலமெல்லாம் மருந்து மாத்திரைகள் என மயானம் வரை தொடரும் அவல நிலை உள்ளது. இந்நிலை மாற உச்சிமுதல் உள்ளங்கால்வரை எப்பேர்ப்பட்ட நோய்களையும் முழுமையாக குணப்படுத்தும் ஆற்றல், படத்தவை அகுபங்சர்சிகிச்சை. மருந்துகள் இல்லாத மகத்தான சிகிச்சையாக இருப்பதால் பக்கவிளைவுகள் இல்லை. மேலும் பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
       இன்றைய நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத 96 வகையான நோய்களையும் அகுபங்சர் சிகிச்சையில் குணப்படுத்த முடியும் என உலகசுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது.. இன்னும் சொல்வதானால் உலக சுகாதார நிறுவனம் குறிக்கோளே மருந்தில்லா உலகம் படைக்க வேண்டும் என்பதே என்பதையும்  நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.ஓரு நோய்க்கு வைத்தியம் பார்க்க போய் பல நோய்களை உருவாக்கிக் கொண்டு மருந்து, மாத்திரைகள் என காலமெல்லாம் அவதிப்படும் அவல நிலையில் இருந்து மீள வேண்டுமானால் மருந்தில்லா அகுபங்சர் சிகிச்சை பெரிதும் உதவி புரிகிறது .

வியாழன், 28 அக்டோபர், 2010

புதன், 27 அக்டோபர், 2010

நாடி பரிசோதனை என்றால் என்ன் ? acupuncture

அகுபங்சர் மருத்துவத்தில் மிக முக்கியமான ஓன்று நாடி பரிசோதனை.
 நமது  உடலிலுள்ள உள் உறுப்புகளான  நுரையீரல் (LU ), பெருங்குடல்         ( LI ), இரைப்பை (ST), மண்ணீரல் (SP), இதயம்(H), இதயஉறை(P), சிறுகுடல்(SI), மூவெப்ப மண்டலம்(TW),  சிறுநீர் பை( UB), சிறுநீரகம்(K),  கல்லீரல்(LIV ), பித்தப்பை (GB ). ஆகிய 12 உள் உறுப்புகளின் சக்தி ஓட்டப்பாதைகளை ஓவ்வொரு மனிதனின் இரண்டு கைகளிலும் பரிசோதனை செய்து  எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதாகும்.
           நாடி பரிசோதனை செய்து எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த உறுப்பிற்கு தேவையான ஆற்றலை கோடுக்கும் புள்ளியை தேர்வு செய்வது.

அகுபங்சர் என்றால் என்ன ?

    அகுபங்சர் சிகிச்சை என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசியைக் கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக்கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
              நமது உடலில் இயல்பாக உண்டாகும் கழிவுகள் சரி வர வெளியேற்றப்படாமல் உடலில் தங்குவதே நோயாகும். இப்படி கழிவுகள் உடலிலேயே தங்கி விடுவதற்கு நம் உடலில் அமைந்துள்ள 12 உள் உறுப்புகளின் இயக்க குறைவே காரணம். பலவீனம் அடைந்துள்ள உள்ளுறுப்பை கண்டறிந்து, உள் உறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள அகுபங்சர் புள்ளியில் சிகிச்சையளிப்பதின் மூலம் நோய்க்கு காரணமான கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை திரும்பப் பெறலாம்.

                                 இயற்கையோடு  இணைந்து செயலாற்றும் ஓர் அற்புத மருத்தும் அகுபங்சர். இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மருந்துகள், மாத்திரைகள் தேவையில்லை. நோயின் ஆரம்ப நிலையானாலும் சரி, நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் சரி, உடலின் இயக்க குறைபாட்டை நீக்கி நோயிலிருந்து முழுமையான நிவாரணமளிக்கிறது- அகுபங்சர்.
                       
               ஓரு புள்ளி!!! ஓரு ஊசி !!!!! ஓரு நிமிட சிகிச்சை !!!!!!!!

          
czit kUe;jhf;fp kUe;Jfis czthf;fp nfhz;bUf;Fk; NehahspfSf;F  Xh; rpwe;j kUj;Jtk;.

வியாழன், 14 அக்டோபர், 2010

அகுபங்சர் ஹெல்த் சென்டர்
54.GKKR. பில்டிங், 
டோல் கேட் பெட்ரோல் பங்க் அருகில்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
கரும்புக்கடை, 
கோயம்புத்துர்