உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

புதன், 11 ஜூலை, 2012

சிறுநீரக மெரிடியன்

K 1(YONGQUAN) : யோங்குவான் :

அமைவிடம் : உள்ளங்காலில் இரண்டாவது மூன்றாவது விரல்களுக்கிடையில் வரையப்படும் நேர்க்கோட்டில் கீழிலிருந்து 3-ல் 2 பாகத்தில் மேலிருந்து 3-ல் 1 பாகத்தில் அமைந்துள்ளது.

K 2(RANGU) : ராங்கூ :

அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டின் முன்புறத்திற்கு கீழே குதிக்கால் எலும்பின் பள்ளத்தில் உள்ளது.

K 3(TAIXI) : டாய்க்ஷி :

அமைவிடம் : உட்பக்க கணுக்கால் மூட்டிற்கும் குதிகால் நரம்பிற்கும் இடையில் உள்ளது.

K 4(DAZHONG) : டாச்சாங் :

அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டின் பின்புறத்தில் குதிக்கால் நரம்பிற்கு பக்கத்தில் K 3-யிலிருந்து 0.5 சூன் பின்பக்கவாட்டில் உள்ளது.

K 5(SHUIQUAN) : ஷூயிகுவான் :

அமைவிடம் : K 3-லிருந்து 1 சூன் கீழே கல்கேனியம் எலும்பின் மேற்பகுதியில் உள்ளது.

K 6(ZGAOHAI) : ஸாவோஹைய் :

அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டு எலும்பிலிருந்து 1 சூன் கீழே உள்ளது.

K 7(FULIU) : ஃபூலியூ :

அமைவிடம் : K 3-லிருந்து 2 சூன்கள் நேர் மேலே உள்ளது.

K 8(JIAQOXIN) : ஜியாக்சின் :

அமைவிடம் : 0.5 சூன் K 7-ற்கு முன்பாக உள்ளது.

K 9(ZHUBIN) : ஜிபின் :

அமைவிடம் : K 3-லிருந்து 5 சூன் நேர் மேலாக உள்ளது.

K 10(YINGU) : யின்கூ :

அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்தில் உள்ளது.

K 11(HENGGU) : ஹேங்கூ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 5 சூன்கள் கீழே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 12(DAHE) : டாஹே :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன்கள் கீழே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 13(QIXUE) : கிஷியூ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன்கள் கீழே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 14(SIMAN) : ஸிமென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன்கள் கீழே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 15(ABDOMEN ZHONGZHU) : அப்டொமென் ஸாங்ஸூ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் கீழே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 16(HUANGSHU) : ஹூவாங்ஷூ :

அமைவிடம் : தொப்புளின் மத்தியிலிருந்து 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 17(SHANGGU) : ஷாங்கு :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன்கள் மேலே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K18(SHIGUAN) : ஸிகுவான் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன்கள் மேலெ 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 19(YINDU) : யின்டூ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் மேலே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 20(ABDOMEN TONGGU) : அப்டோமென் ட்டாங்கூ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 5 சூன்கள் மேலே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 21(YOUMEN) : யூமென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 6 சூன்கள் மேலே 0.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

K 22(BULANG) : பூலாங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 5வது 6வது விலா எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

K 23(SHENFENG) : ஃபெங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 4வது 5வது விலா எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

K 24(LINGXU) : லிங்ஷூ :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 3வது 4வது விலா எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

K 25(SHENCANG) : ஷென்க்கேங் :

அமைவிடம் : உடலின் முன்புற கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 2வது 3வது விலா எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

K 26(YUZHONG) : யூஸோங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 1வது 2வது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

K 27(SHUFU) : ஷூஃபூ :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் 2வது 3வது விலா எலும்புகளுக்கு மத்தியில் உள்ளதுFirst Alphabet

சிறுநீர்ப்பை மெரிடியன்

UB 1(ZANMING) : ஜன்மிங் :

அமைவிடம் : கண்ணின் உட்புற ஓரத்தில் இருஇமைகளும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

UB 2(ZANZHU) : ஸான்ஷி :

அமைவிடம் : புருவத்தின் உட்பக்க ஓரக்கடைசியில் UB 1-க்கு மேலே அமைந்துள்ளது.

UB 3(MEICHONG) : மெய்சாங் :

அமைவிடம் : முன்புறம் முடிக்கோட்டிற்குள் 0.5 T மேலே உடலின் மத்திய கோட்டிலிருந்து 0.5 T பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 4(QUCHAI) : குயுசாயி :

அமைவிடம் : DU 24-லிருந்து 1.5 சூன் பக்கவாட்டிலும் முன்புற முடிக்கோட்டிலிருந்து 0.3 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 5(WUCHU) : வூச்சு :

அமைவிடம் : UB 4-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 6(CHENGGUANG) : செங்குவாங்கு :

அமைவிடம் : UB 5-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 7(TONGTIAN) : டாங்டியான் :

அமைவிடம் : UB 6-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 8(LUOQUE) : லுவோக்கியூ :

அமைவிடம் : UB 7-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 9(YUZHEN) : யூஸென் :

அமைவிடம் : UB 7-லிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 10(TIANZHU) : டியான்ஷீ :

அமைவிடம் : பின் மண்டை எலும்பின் கீழ் பகுதியில் கழுத்தின் பின்புற மத்திய கோட்டில் 1வது மற்றும் 2வது கழுத்து எலும்புகளின் நடுவில் இருந்து 1.3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 11(DASHU) : டாஷீ :

அமைவிடம் : முதலாவது மார்புக்கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது. எலும்பு மற்றும் கருத்தெலும்புகளுக்கு (ஈன்fலுஎன்cஇஅல் Pஒஇன்ட்) ஊக்கப்புள்ளியாகும்.

UB 12(FENGMEN) : ஃபெங்மென் :

அமைவிடம் : 2-வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் அமைந்துள்ளது.

UB 13(FEISHU) : ஃபெய்ஷீ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 3 வது மார்பு கூட்டெலும்பில் இருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 14(JUEYINSHU) : ஜீயின்ஷூ :

(பெரிகார்டியத்தின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற கோட்டில் 3-வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 15(XINSHU) : ஸின்ஷூ :

(இருதயத்தின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 5 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 16(DUSHU) : டுசூ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 6 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 17(GESHU) : கேஷூ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 7 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 18(GANSHU) : கேன்ஷூ :

(கல்லீரலின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 9 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 19(DANSHU) : டான்ஷூ :

(பித்தப்பையின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 10 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 20(PISHU) : பிஷூ :

(மண்ணீரலின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 11 வது மார்பு கூட்டெலும்பிலிருது 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 21(WEISHU) : வெய்ஷூ :

(இரைப்பையின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 12 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 22(SANJIAOSHU) : ஷாஞியாவோஷி :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 1-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 23(SHENSHU) : ஷென்ஷூ :

அமைவிடம் :2-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 24(QIHAISHU) : கியாஷூ :

அமைவிடம் : 3-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 25(DAGANSHU) : டாகான்ஷூ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 4-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 26(GUANYUANSHU) : குவான்யுவான்ஷூ :

அமைவிடம் : 5-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 27(XIAOCHANGSHU) : ஹியாவோசாங்ஷூ :

அமைவிடம் : 1-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 28(PANGGUANGSHU) : பாங்குவான்ஷூ :

அமைவிடம் : 2-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 29(ZHONGLUSHU) : ஸாங்லஷூ :

அமைவிடம் : 3-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 30(BAIHUANSHU) : பைஹீவான்ஷூ :

அமைவிடம் : 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.

UB 31(SHANGUAO) : ஷாங்கலியாவோ :

அமைவிடம் : 1-வது சேக்கரன் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் உள்ளது.

UB 32(CILIAO) : ஸிலியாவோ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 2-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 33(ZHONGLIAE) :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 3-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 34(XIALIAO) : ஷியாலியாவோ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 35(HUIYANG) : ஹீய்யாங் :

அமைவிடம் : காக்கஸ் - எலும்பின் முனையின் இருபக்கங்களிலும் உடலின் நேர் மத்திய கோட்டிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 36(CHENGFU) : செங்ஃபு :

அமைவிடம் : பிட்டமும் தொடையும் சேரும் கோட்டின் மத்தியில் அமைந்துள்ளது.

UB 37(YINMEN) : யின்மென் :

அமைவிடம் : UB 36-லிருந்து 6 சூன்கள் நேர் கீழே அமைந்துள்ளது.

UB 38(FUXI) : ஃபுஷி :

அமைவிடம் : UB 39-லிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

UB 39(WEIYANG) : வெய்யாங் :

அமைவிடம் : முழங்கால் உள் மடிப்பு ரேகையில் UB 40-ற்கு 1 சூன் வெளிப்பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 40(WEIZHONG) : வெய்ஷாங் :

அமைவிடம் : முழங்கால் உள்மடிப்பு ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது.

UB 41(FUFEN) : ஃபூபென் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 2-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 42(POSHU) : போஷூ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 3-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 43(GAOHUANG) : காவோஹூவாங் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 4-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 44(SHENTANG) : ஷென்டாங் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 5-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 45(YIXI) : யிஷி :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 6-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 46(GEGUVAN) : கேகுவான் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 7-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.

UB 47(HUNMEN) : ஹூன்மென் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 9-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.

UB 48(YANGGANG) : யாங்காங் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 10-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 49(YISHE) : யிஷீ :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 11-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 50(WEICANG) : வெய்காங் :

அமைவிடம் : உடலின் பின்புற்ச் மத்தியக் கோட்டில் 12-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 51(HUANGMEN) : ஹூவாங்மென் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 1-வது லம்பார் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 52(ZHISHI) : சிஷி :

அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 2-வது லம்பார் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

UB 53(BAOHUANG) : பாவோஹூவாங் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 2-வது சேக்க்ரம் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.

UB 54(ZHIBIAN) : ஸிபியான் :

அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.

UB 55(HEYANG) : ஹியாங் :

அமைவிடம் : UB 40-லிருந்து 2 சூன்கள் கீழே உள்ளது.

UB 56(MENGJIN) : மென் ஜின் :

அமைவிடம் : UB 55-ற்கும், UB 57-ற்கும் இடையில் உள்ளது.

UB 57(CHENGSHEN) : செங்ஷான் :

அமைவிடம் : கெண்டைக்கால் ஆடுதசை முடியுமிடத்தில் நடுவில் அமைந்துள்ளது.

UB 58(FEYANG) : ஃபெய்யாங் :

அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பிலிருந்து 7 சூன்கள் நேர் மேலே UB 58-லிருந்து 1 சூன் பக்கவாட்டில் உள்ளது.

UB 59(FUYANG) : ஃபுயாங் :

அமைவிடம் : UB 60-லிருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.

UB 60(KUNLUN) : குன்லுன் :

அமைவிடம் : குதிக்கால் நரம்பிற்கும் வெளிப்புற கணுக்கால் மூட்டிற்கும் இடையில் உள்ளது.

UB 61(PUSHEN) : பூசெஷன் :

அமைவிடம் : UB 60-ற்கு நேர் கீழே தோலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.

UB 62(SHENMAI) : ஷென்மாய் :

அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து நேர் கீழே அமைந்துள்ளது.

UB 63(JINMEN) : ஜின்மென் :

அமைவிடம் : ஊப் 62-ற்கு சற்று கீழே க்யூபாய்டு எலும்பின் வெளிப்புற பள்ளத்தில் உள்ளது.

UB 64(JINGGU) : ஜிங்கூ :

அமைவிடம் : 5-வது கால் விரல் எலும்பு மூட்டின் முன்பக்க பள்ளத்தில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

UB 65(SHUGO) : ஷூகு :

அமைவிடம் : காலின் 5வது எலும்பு 5 வது விரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு முன்புறமாக தொலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

UB 66(FOOT TONGU) : ஃப்ட் டன்கு :

அமைவிடம் : காலின் 5வது எலும்பும் 5வது விரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு பின்புறமாக தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.

UB 67(ZHIYIN) : ஷீயின் :

அமைவிடம் : கால் சுண்டுவிரல் நகத்தின் வெளிப்புற கீழ்விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் உள்ளது.
First Alphabet

சான் ஜியாவோ மெரிடியன்

SJ 2(YEMEN) :

அமைவிடம் : மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே உள்ள தசையின் மடிப்பு முனையில் உள்ளது.

SJ 3(ZHONGZHU) :

அமைவிடம் : புறங்கையில் 4வது 5வது உள்ளங்கை எலும்புகளின் தலைப்பகுதிக்கு இடையில் உள்ள குழியில் உள்ளது.

SJ 5(WAIGUAN) :

அமைவிடம் : மணிக்கட்டின் பின்புறமுள்ள ரேகையிலிருந்து 2 சூன் மேலாக ரேடியஸ் மற்றும் அல்னா எலும்புகளுக்கு இடையில் உள்ளது.

SJ 6(ZHIGOU) :

அமைவிடம் : SJ 5-லிருந்து 1 சூன் தூரம் மேலாக உள்ளது.

SJ 8(SANYANG LUO) :

அமைவிடம் : SJ 6-லிருந்து 1 சூன் தூரம் மேலாக உள்ளது.

SJ 14(JIANLIAO) :

அமைவிடம் : கையை பக்கவாட்டமாக உயர்த்தும்போது தோள் மூட்டில் ஏற்படும் இரு குழிகளில் பின்புறமாக உள்ள குழியில் உள்ளது.

SJ 17(YIFENG) :

அமைவிடம் : காதின் பின்பகுதியில் வாயை திறக்கும்போது தாடையில் உள்ள எலும்பின் இணைப்பில் உள்ளது.

SJ 21(ERMEN) :

அமைவிடம் : காதுக்கு முன்ணால், வாயை மெல்ல திறக்கும்போது ஏற்படும் குழியில் மேற்காது மடலுக்கு முன் உள்ளது.

SJ 23(SIZHUKONG) :

அமைவிடம் : கண் புருவத்தின் வெளிப்புற முனையில் உள்ளது.

முக்கிய புள்ளிகள் :

SJ 1(GUANCHONG) : காங்சாங் :

அமைவிடம் : மோதிர விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் உள்ளது.

SJ 2(YEMEN) : யிமென் :

அமைவிடம் : மோதிர விரலும் சுண்டுவிரலும் சேரும் இடத்தில் உள்ளது.

SJ 3(CHUNGCHU) : சுங்குஷூ :

அமைவிடம் : புறங்கையில் 4வது 5வது விரல் எலும்புகளின் முன்பகுதியில் உள்ளது.

SJ 4(YANGCHI) : யாங்ச்சி :

அமைவிடம் : புறங்கையில் அல்நா எலும்பும் மணிக்கட்டு எலும்பும் சேரும் இடத்தில் உள்ளது.

SJ 5(WAIGUAN) : வாய்குவான் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையிலிருந்து 2 சூன்கள் மேலெ உள்ளது.

SJ 6(ZHIGOU) : ஸிகூ :

அமைவிடம் : SJ 5-லிருந்து 1 சூன் மேலே உள்ளது.

SJ 7(HUIZHONG) : ஹூயிசாங் :

அமைவிடம் : SJ 6-லிருந்து 1 சூன் பக்கவாட்டில் உள்ளது.

SJ 8(SANYANGLUO) : காங்யாங்லோ :

அமைவிடம் : SJ 9-லிருந்து 4 சூன்கள் மேலெ ரேடியாங் மற்றும் அல்நா எலும்புகளின் மத்தியில் உள்ளது.

SJ 9(SIDU) : சிடு :

அமைவிடம் : புறங்கையில் முழங்கை மூட்டிலிருந்து 5 சூன்கள் கீழே ரேடியஸ் மற்றும் அல்நா எலும்புகளின் மத்தியில் உள்ளது.

SJ 10(JIANJING) : டியான் ஜிங் :

அமைவிடம் : முழங்கையை மடக்கும்போது முழங்கை மூட்டின் மத்தியில் மேற்கை எலும்பு சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.

SJ 11(QINGLENGYUAN) : சிங்லெங்யுவான் :

அமைவிடம் : SJ 10-லிருந்து 1 சூன் மேலே உள்ளது.

SJ 12(XIAOLUO) : ஷியாவோலு :

அமைவிடம் : SJ 11-லிருந்து SJ 13-க்கு இடையில் உள்ளது.

SJ 13(NAOHUI) : நஹோஹீ :

அமைவிடம் : SJ 14-லிருந்து 3 சூன் கீழே உள்ளது.

SJ 14(JIANLIAO) : ஜியான்லியோ :

அமைவிடம் : கைகளும் தோள்பட்டையும் இணையுமிடத்தில் கைகளை தூக்கும் போது ஏற்படக்கூடிய இரு பள்ளங்களில் பின்புற பள்ளத்தில் உள்ளது.

SJ 15(TIANLIAO) : டியான்லியோ :

அமைவிடம் : GB 21-க்கும் SI13-க்கும் இடையில் உள்ளது.

SJ 16(TIANYOU) : டியான்யூ :

அமைவிடம் : தலையை தாங்கும் கழுத்து தசையின் பின்புறத்தில் UB 10-ன் கிடைமடத்தில் அமைந்துள்ளது.

SJ 17(YIFENG) : யீஃபெங் :

அமைவிடம் : காது கீழ் மடலுக்கு பின்பக்கத்தில் கீழ்தாடை எலும்பும் கழுத்து தசையும் சேருமிடத்தில் உல்ள உயர்ந்த புள்ளி.

SJ 18(QIMAI) : கிமாய் :

அமைவிடம் : SJ 17-யும் SJ 20-யும் இணைக்கும் வளைவுக்கோடின் கீழிலிருந்து 3ல் 1-பங்கு தூரத்தில் காதின் பின்புறம் உள்ளது.

SJ 19(LUXI) : லூயி :

அமைவிடம் : SJ 18-லிருந்து 1 சூன் மேலே உள்ளது.

SJ 20(JIAOSUN) : ஜியாவோசன் :

அமைவிடம் : மண்டை ஓட்டின் பக்கவாட்டில் காதை முன்புறம் இரண்டாக மடிக்கும் போது காது பாகத்தின் மேல் நுனிக்கு இணையான புள்ளி.

SJ 21(ERMEN) : எர்மென் :

அமைவிடம் : வாயை திறக்கும் போது காதின் முன்புறம் ஏற்படக்கூடிய பள்ளத்தில் SJ 19-க்கு 0.1 மேலே உள்ளது.

SJ 22(EAR HELIAO) : இயர் ஹீலியோ :

அமைவிடம் : நெற்றி பொட்டின் மட்டத்தில் SJ 21-லிருந்து 1 சூன் மேலே சற்று முன்பக்கமாக உள்ளது.

SJ 23(SIZHUICONG) : ஸிஸீகாங் :

அமைவிடம் : புருவத்தின் வெளிப்புற விளிம்பிற்கு கீழ் உள்ள பள்ளத்தில் உள்ளதுFirst Alphabet

இருதய உறை மெரிடியன்

P 1(TIANCHI) : டியான்சி :

அமைவிடம் : மார்புகாம்பிலிருந்து 1 சூன் வெளிப்பக்கமாக உள்ளது.

P 2(TIANQUAN) : ட்டியான்சுவான் :

அமைவிடம் : இருதலை தசையில் முன்புற அக்குள் மடிப்புக் கோட்டிலிருந்து 2 சூன்கள் கீழே உள்ளது.

P 3(QUZE) : குஸே :

அமைவிடம் : முழங்கை பைசெப்ஸ் தசை நாரின் உட்பக்கத்தில் உள்ளது.

P 4(XIMEN) : ஸிஷமுன் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து 5 சூன்கள் மேலே உள்ளது.

P 5(JIYANG) : ஜியான் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.

P 6(NEIGUAN) : நெய்குவான் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையிலிருந்து 2 சூன் தூரம் மேலாக உள்ளது.

P 7(DALING) : டாலிங் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.

P 8(LAOGONG) : லாவோங் :

அமைவிடம் : ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் மட்க்கி உள்ளங்கையை தொடும் இடங்களுக்கு மத்தியில் உள்ளது.

P 9(ZHONGCHONG) : ஸாங்காங் :

அமைவிடம் : நடுவிரலில் நகமும் சதையும் சேருமிடத்தில் உள்ளது.
First Alphabet