உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

புதன், 27 அக்டோபர், 2010

நாடி பரிசோதனை என்றால் என்ன் ? acupuncture

அகுபங்சர் மருத்துவத்தில் மிக முக்கியமான ஓன்று நாடி பரிசோதனை.
 நமது  உடலிலுள்ள உள் உறுப்புகளான  நுரையீரல் (LU ), பெருங்குடல்         ( LI ), இரைப்பை (ST), மண்ணீரல் (SP), இதயம்(H), இதயஉறை(P), சிறுகுடல்(SI), மூவெப்ப மண்டலம்(TW),  சிறுநீர் பை( UB), சிறுநீரகம்(K),  கல்லீரல்(LIV ), பித்தப்பை (GB ). ஆகிய 12 உள் உறுப்புகளின் சக்தி ஓட்டப்பாதைகளை ஓவ்வொரு மனிதனின் இரண்டு கைகளிலும் பரிசோதனை செய்து  எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதாகும்.
           நாடி பரிசோதனை செய்து எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த உறுப்பிற்கு தேவையான ஆற்றலை கோடுக்கும் புள்ளியை தேர்வு செய்வது.

1 கருத்து: