நமது உடலில் இயல்பாக உண்டாகும் கழிவுகள் சரி வர வெளியேற்றப்படாமல் உடலில் தங்குவதே நோயாகும். இப்படி கழிவுகள் உடலிலேயே தங்கி விடுவதற்கு நம் உடலில் அமைந்துள்ள 12 உள் உறுப்புகளின் இயக்க குறைவே காரணம். பலவீனம் அடைந்துள்ள உள்ளுறுப்பை கண்டறிந்து, உள் உறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள அகுபங்சர் புள்ளியில் சிகிச்சையளிப்பதின் மூலம் நோய்க்கு காரணமான கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை திரும்பப் பெறலாம்.
இயற்கையோடு இணைந்து செயலாற்றும் ஓர் அற்புத மருத்தும் அகுபங்சர். இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மருந்துகள், மாத்திரைகள் தேவையில்லை. நோயின் ஆரம்ப நிலையானாலும் சரி, நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் சரி, உடலின் இயக்க குறைபாட்டை நீக்கி நோயிலிருந்து முழுமையான நிவாரணமளிக்கிறது- அகுபங்சர்.
ஓரு புள்ளி!!! ஓரு ஊசி !!!!! ஓரு நிமிட சிகிச்சை !!!!!!!!
czit kUe;jhf;fp kUe;Jfis czthf;fp nfhz;bUf;Fk; NehahspfSf;F Xh; rpwe;j kUj;Jtk;.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக