UB 1(ZANMING) : ஜன்மிங் :
அமைவிடம் : கண்ணின் உட்புற ஓரத்தில் இருஇமைகளும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
UB 2(ZANZHU) : ஸான்ஷி :
அமைவிடம் : புருவத்தின் உட்பக்க ஓரக்கடைசியில் UB 1-க்கு மேலே அமைந்துள்ளது.
UB 3(MEICHONG) : மெய்சாங் :
அமைவிடம் : முன்புறம் முடிக்கோட்டிற்குள் 0.5 T மேலே உடலின் மத்திய கோட்டிலிருந்து 0.5 T பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 4(QUCHAI) : குயுசாயி :
அமைவிடம் : DU 24-லிருந்து 1.5 சூன் பக்கவாட்டிலும் முன்புற முடிக்கோட்டிலிருந்து 0.3 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 5(WUCHU) : வூச்சு :
அமைவிடம் : UB 4-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 6(CHENGGUANG) : செங்குவாங்கு :
அமைவிடம் : UB 5-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 7(TONGTIAN) : டாங்டியான் :
அமைவிடம் : UB 6-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 8(LUOQUE) : லுவோக்கியூ :
அமைவிடம் : UB 7-லிருந்து 1.5 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 9(YUZHEN) : யூஸென் :
அமைவிடம் : UB 7-லிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 10(TIANZHU) : டியான்ஷீ :
அமைவிடம் : பின் மண்டை எலும்பின் கீழ்
பகுதியில் கழுத்தின் பின்புற மத்திய கோட்டில் 1வது மற்றும் 2வது கழுத்து
எலும்புகளின் நடுவில் இருந்து 1.3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 11(DASHU) : டாஷீ :
அமைவிடம் : முதலாவது
மார்புக்கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது. எலும்பு
மற்றும் கருத்தெலும்புகளுக்கு (ஈன்fலுஎன்cஇஅல் Pஒஇன்ட்)
ஊக்கப்புள்ளியாகும்.
UB 12(FENGMEN) : ஃபெங்மென் :
அமைவிடம் : 2-வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் அமைந்துள்ளது.
UB 13(FEISHU) : ஃபெய்ஷீ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 3 வது மார்பு கூட்டெலும்பில் இருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 14(JUEYINSHU) : ஜீயின்ஷூ :
(பெரிகார்டியத்தின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற கோட்டில் 3-வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 15(XINSHU) : ஸின்ஷூ :
(இருதயத்தின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 5 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 16(DUSHU) : டுசூ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 6 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 17(GESHU) : கேஷூ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 7 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 18(GANSHU) : கேன்ஷூ :
(கல்லீரலின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 9 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 19(DANSHU) : டான்ஷூ :
(பித்தப்பையின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 10 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 20(PISHU) : பிஷூ :
(மண்ணீரலின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 11 வது மார்பு கூட்டெலும்பிலிருது 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 21(WEISHU) : வெய்ஷூ :
(இரைப்பையின் பின்புற எச்சரிக்கை புள்ளி)
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 12 வது மார்பு கூட்டெலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 22(SANJIAOSHU) : ஷாஞியாவோஷி :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 1-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 23(SHENSHU) : ஷென்ஷூ :
அமைவிடம் :2-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 24(QIHAISHU) : கியாஷூ :
அமைவிடம் : 3-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 25(DAGANSHU) : டாகான்ஷூ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 4-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 26(GUANYUANSHU) : குவான்யுவான்ஷூ :
அமைவிடம் : 5-வது லம்பார் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 27(XIAOCHANGSHU) : ஹியாவோசாங்ஷூ :
அமைவிடம் : 1-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 28(PANGGUANGSHU) : பாங்குவான்ஷூ :
அமைவிடம் : 2-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 29(ZHONGLUSHU) : ஸாங்லஷூ :
அமைவிடம் : 3-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 30(BAIHUANSHU) : பைஹீவான்ஷூ :
அமைவிடம் : 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் உள்ளது.
UB 31(SHANGUAO) : ஷாங்கலியாவோ :
அமைவிடம் : 1-வது சேக்கரன் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் உள்ளது.
UB 32(CILIAO) : ஸிலியாவோ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 2-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 33(ZHONGLIAE) :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 3-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 34(XIALIAO) : ஷியாலியாவோ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டிலிருந்து 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 35(HUIYANG) : ஹீய்யாங் :
அமைவிடம் : காக்கஸ் - எலும்பின் முனையின் இருபக்கங்களிலும் உடலின் நேர் மத்திய கோட்டிலிருந்து 1.5 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 36(CHENGFU) : செங்ஃபு :
அமைவிடம் : பிட்டமும் தொடையும் சேரும் கோட்டின் மத்தியில் அமைந்துள்ளது.
UB 37(YINMEN) : யின்மென் :
அமைவிடம் : UB 36-லிருந்து 6 சூன்கள் நேர் கீழே அமைந்துள்ளது.
UB 38(FUXI) : ஃபுஷி :
அமைவிடம் : UB 39-லிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.
UB 39(WEIYANG) : வெய்யாங் :
அமைவிடம் : முழங்கால் உள் மடிப்பு ரேகையில் UB 40-ற்கு 1 சூன் வெளிப்பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 40(WEIZHONG) : வெய்ஷாங் :
அமைவிடம் : முழங்கால் உள்மடிப்பு ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது.
UB 41(FUFEN) : ஃபூபென் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 2-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 42(POSHU) : போஷூ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 3-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 43(GAOHUANG) : காவோஹூவாங் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 4-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 44(SHENTANG) : ஷென்டாங் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 5-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 45(YIXI) : யிஷி :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 6-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 46(GEGUVAN) : கேகுவான் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 7-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.
UB 47(HUNMEN) : ஹூன்மென் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 9-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.
UB 48(YANGGANG) : யாங்காங் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 10-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 49(YISHE) : யிஷீ :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 11-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 50(WEICANG) : வெய்காங் :
அமைவிடம் : உடலின் பின்புற்ச் மத்தியக் கோட்டில் 12-வது தொராசிக் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 51(HUANGMEN) : ஹூவாங்மென் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 1-வது லம்பார் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 52(ZHISHI) : சிஷி :
அமைவிடம் : உடலின் பின்புற மத்திய கோட்டில் 2-வது லம்பார் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
UB 53(BAOHUANG) : பாவோஹூவாங் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 2-வது சேக்க்ரம் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.
UB 54(ZHIBIAN) : ஸிபியான் :
அமைவிடம் : உடலின் பின்புற மத்தியக் கோட்டில் 4-வது சேக்கரம் எலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.
UB 55(HEYANG) : ஹியாங் :
அமைவிடம் : UB 40-லிருந்து 2 சூன்கள் கீழே உள்ளது.
UB 56(MENGJIN) : மென் ஜின் :
அமைவிடம் : UB 55-ற்கும், UB 57-ற்கும் இடையில் உள்ளது.
UB 57(CHENGSHEN) : செங்ஷான் :
அமைவிடம் : கெண்டைக்கால் ஆடுதசை முடியுமிடத்தில் நடுவில் அமைந்துள்ளது.
UB 58(FEYANG) : ஃபெய்யாங் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பிலிருந்து 7 சூன்கள் நேர் மேலே UB 58-லிருந்து 1 சூன் பக்கவாட்டில் உள்ளது.
UB 59(FUYANG) : ஃபுயாங் :
அமைவிடம் : UB 60-லிருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.
UB 60(KUNLUN) : குன்லுன் :
அமைவிடம் : குதிக்கால் நரம்பிற்கும் வெளிப்புற கணுக்கால் மூட்டிற்கும் இடையில் உள்ளது.
UB 61(PUSHEN) : பூசெஷன் :
அமைவிடம் : UB 60-ற்கு நேர் கீழே தோலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
UB 62(SHENMAI) : ஷென்மாய் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து நேர் கீழே அமைந்துள்ளது.
UB 63(JINMEN) : ஜின்மென் :
அமைவிடம் : ஊப் 62-ற்கு சற்று கீழே க்யூபாய்டு எலும்பின் வெளிப்புற பள்ளத்தில் உள்ளது.
UB 64(JINGGU) : ஜிங்கூ :
அமைவிடம் : 5-வது கால் விரல் எலும்பு மூட்டின் முன்பக்க பள்ளத்தில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
UB 65(SHUGO) : ஷூகு :
அமைவிடம் : காலின் 5வது எலும்பு 5 வது விரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு முன்புறமாக தொலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
UB 66(FOOT TONGU) : ஃப்ட் டன்கு :
அமைவிடம் : காலின் 5வது எலும்பும் 5வது விரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு பின்புறமாக தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
UB 67(ZHIYIN) : ஷீயின் :
அமைவிடம் : கால் சுண்டுவிரல் நகத்தின் வெளிப்புற கீழ்விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் உள்ளது.
First Alphabet