LU 5(CHIZE) : ச்சீஸ் :
அமைவிடம் : முழங்கை மடிப்பின் மத்தியில்
பைசெப்ஸ் தசை நாணின் வெளிப்புறமாக அமைந்துள்ளது. முழங்கையை சற்று
மடிப்பதால், இந்த தசை நாண் நன்கு அறியலாம்.
வகைப்பாடு: நுரையீரல் மெரிடியன் என்ற அவர், கடல் புள்ளி. அறிகுறிகள்:
குறிப்புகள்: தீர்க்கரேகைக்கு குய் சேகரிக்கிறது மற்றும் உடல் ஆழமாக சென்று, அங்கு அவர், கடல் புள்ளிகள் உள்ளன. அவர், கடல் புள்ளிகள் குறிப்பிட்ட உபசரிப்பு கட்டுக்கடங்காத குய் மற்றும் வயிற்றுப்போக்கு அறியப்படுகிறது. ஊசி குத்துவதால்: செங்குத்து செருகும் .8 - 2.0 cun. இரத்தம் வடிய Lu 5 வாந்தி மற்றும் வயிற்று போக்கு, குத்திவிட்டது தலை நரம்பு தீவிரமான வயிற்று வலி சிகிச்சை போது. |
அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்
உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்
அகுபங்சர் ஹெல்த் சென்டர்
புதன், 26 செப்டம்பர், 2012
நுரையீரல் 5
நுரையீரல் 4
LU 4(XIABAI) : ஷியாபாய் :
அமைவிடம் : LU3 - லிருந்து 1 சூன் கீழே அமைந்துள்ளது.
|
அறிகுறிகள்:
|
நுரையீரல் 3
LU 3(TIANFU) : ட்டியான்ஃபு :
அமைவிடம் : இருதலை தசையில் வெளிப்புறத்தில் உட்புற அக்குள் மடிப்புக் கோட்டின் பக்கத்திலிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.
வகைப்பாடு: ஸ்கை புள்ளி சாளரம் அறிகுறிகள்:
ஊசி குத்துவதால்: செங்குத்து செருகும் .5 - 1.0 cun. |
நுரையீரல் 2
| ||
நுரையீரல் 1
சீன பெயர்: Zhongfu (ஆங்கில மொழிபெயர்ப்பு: மத்திய அரண்மனை) இடம்: மேல் பக்க மார்பில் இல், Lu 2 கீழே 1 cun, முதல் விலாவிடைவெளி உள்ள நிலையில், நெஞ்சு அடங்கிய பகுதிகளான மத்திய இருந்து 6 cun. வகைப்பாடு: நுரையீரல் மெரிடியன் ஒரு முன்னணி-மு புள்ளி; நுரையீரல் மற்றும் மண்ணீரல் மெரிடியன் என்ற கிராஸிங் புள்ளி. அறிகுறிகள்:
குறிப்புகள்: Lu 1, ஒரு முன்னணி-மு புள்ளி இருப்பது, நுரையீரல் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பயன்படுத்தப்படும் ஒரு மிக முக்கியமான புள்ளி ஆகும். நுரையீரல் காசநோய் மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் இந்த இடத்தில் ஒரு முக்கிய விளைவு உண்டு. Lu மற்றும் எஸ்.பி. நடுக்கோடுகள் கிராஸிங் புள்ளி இருப்பதன் காரணமாக, இந்த மண்ணீரல் வலுப்படுத்த பயன்படுத்தலாம், குய் கட்டுப்படுத்தும் மற்றும் வயிற்று விரிவு சிகிச்சை. |
புதன், 29 ஆகஸ்ட், 2012
பித்தப்பை மெரிடியன்
GB 1(TONGZILIAO) : லாங்ஸிலியோ :
அமைவிடம் : கண்ணின் வெளிப்பக்க ஓரத்திலிருந்து 0.5 சூன் தூரத்தில் உள்ளது.
GB 2(TINGHUI) : டிங்குயி :
அமைவிடம் : வாயை திராக்குபோது காதின் முன்புறம் ஏற்படக்கூடிய பள்ளத்தில் SI19-க்கு கீழே 0.1 சூன் தூரத்தில் உள்ளது. குழியில் உள்ளது.
GB 3(SHANGUAN): ஷாங்குவான் :
அமைவிடம் : ST 7-க்கு நேர்மேலெ நெற்றிபோட்டு பள்ளத்தின் மத்தியில் உள்ளது.
GB 4(HANYAN) : ஷான்யான் :
அமைவிடம் : ST 8-க்கும் GB 7-க்கும் இடையில் 4-ல் 1-பங்கு தூரத்தில் உள்ளது.
GB 5(XUANLU) : ஷூவான்னு :
அமைவிடம் : ST 8-க்கும் GB 7-க்கும் மத்தியில் உள்ளது.
GB 6(XUANLI) : ஷூவான்லி :
அமைவிடம் : GB 5-க்கும் GB 7-க்கும் இடையில் உள்ளது.
GB 7(QUBIN) : கூபன் :
அமைவிடம் : SJ 20-க்கு 1 சூன் முன்பக்கமாக உள்ளது.
GB 8(SHUAIGU) : ஷூயேகூ :
அமைவிடம் : காது மடலின் மேற்புற நுனியிலிருந்து தலையின் பக்கவாட்டில் உள்ளது.
GB 9(TIANCHONG) : டியான்சாங் :
அமைவிடம் : GB 8-லிருந்து 0.5 சூன் பின்பக்கத்தில் உள்ளது.
GB 10(FUBAI) : ஃபுபாய் :
அமைவிடம் : GB 9-யும் GB 11-யும் இணைக்கும் வளைகோட்டின் மத்தியில் உள்ளது.
GB 11(HEAD-QIAOYIN) : ஹெட்சியாவோயின் :
அமைவிடம் : GB 10-லிருந்து 1 சூன் கீழே உள்ளது.
GB 12(HEAD WANGU) : ஹெட்வாங்கு :
அமைவிடம் : DU 16-ன் மட்டத்தில் GB 11-லிருந்து 0.5 சூன் கீழ் உள்ளது.
GB 13(BENSHEN) : பென்ஷென் :
அமைவிடம் : DU 24-லிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் முன்புற முழு எல்லையிலிருந்து 0.5 சூன் தூரத்தில் உள்ளது.
GB 14(YANGBAI) : யாங்பாய் :
அமைவிடம் : புருவத்தின் மத்தியில் ஒரு சூன் மேலே நெற்றியில் உள்ளது.
GB 15(HEAD CINQI) : ஹெட்லின்ங்கி :
அமைவிடம் : ST-க்கும் DU 24-க்கும் இடையில் உள்ளது.
GB 16(MUCHUANG) : மூச்சுவாங் :
அமைவிடம் : GB 15-யும் GB 21-யும் இணைக்கும் கோட்டில் GB 15-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 17(ZHENGYING) : ஸெங்யின் :
அமைவிடம் : GB 16-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 18(CHENGLING) : செங்லிங் :
அமைவிடம் : GB 17-லிருந்து 1.5 சூன்கள் கீழே உள்ளது.
GB 19(NAOKONG) : நவோகாங் :
அமைவிடம் : தலையின் பின்புறத்தில் GB 20-க்கு நேர்மேலே DU 20-ன் மட்டத்தில் உள்ளது.
GB 20(FEBGCHI) : ஃபெங்சி :
அமைவிடம் : தலையின் பின்பக்க எலும்பில் கீழ் முடி எல்லையிலிருந்து சற்று மேலே துருத்தியிருக்கின்ற எலும்பிற்கு கீழ் உள்ளது.
GB 21(JIANJING) : ஜியான் ஜிங் :
அமைவிடம் : LI 15-யும் DU 14-யும் இணைக்கும் நேர் கோட்டில் தோள்பட்டையின் மத்தியில் உள்ளது.
GB 22(YUANYE) : யுவான்யே :
அமைவிடம் : அக்குள் மத்திய கோட்டில் அக்குளிலிருந்து 3 சூன்கள் கீழே 5 வது 6 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 23(ZHEJIN) : ஷிஜின் :
அமைவிடம் : GB 22-லிருந்து 1 சூன் முன் பக்கத்தில் 5 வது 6 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 24(RIYUE) : ஜியுவே :
அமைவிடம் : மார்பு காம்பிற்கு நேர் கீழே 7 வது 8 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது.
GB 25(JINGMEN) : ஜிங்மென் :
அமைவிடம் : 12வது விலா எலும்பு முடியுமிடத்தில் உள்ளது.
GB 26(DAIMAI) : டாய்மாய் :
அமைவிடம் : தொப்புளூக்கு நேராக ஒரு
படுக்கை கோடும் 11 வது விலா எலும்பு முடியுமிடத்தில் இருந்து ஒரு
செங்குத்துக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் இடத்தில் உள்ளது.
GB 27(WUSHU) : ஊஷூ :
அமைவிடம் : வயிற்றின் பக்கவாட்டில் தொப்புளிலிருந்து 3 சூன்கள் கீழே வரையப்படும் படுக்க கோட்டில் இடுப்பெலும்பின் முன்புறம் உள்ளது.
GB 28(WEIDEO) : வெய்டவோ :
அமைவிடம் : GB 27-லிருந்து 0.5 சூன் கீழே உள்ளது.
GB 29(FEMUR JULIAO) : ஃபீமர் ஜீலியவோ :
அமைவிடம் : இடுப்பெலும்பின் முன்புற மேல் பக்கத்தையும் தொடை எலும்பின் முன்புற தலைபாகத்தையும் இணைக்கும் கோட்டின் மத்தியில் உள்ளது.
GB 30(HUANTIAO) : ஹீவான்டியவோ :
அமைவிடம் : வால் எலும்பின் கீழ்
விளிம்பிலிருந்து ஒரு படுக்கை கோட்டில் பிட்டத்தை 3 பகுதியாக பிரித்தால்
உடலின் பின்புற மத்தியிலிருந்து 3-ல் 2 பங்கு தூரத்தில் உள்ளது.
GB 31(FENGSHI) : ஃபெங்ஷீ :
அமைவிடம் : நேராக நின்று கையை உடலோடு சேர்த்து வைக்கும்போது நடுவிரல் தொடையை தொடுமிடத்தில் உள்ளது.
GB 32(FEMUR ZHONGDU) : ஃபீமர் ஸாங்டூ :
அமைவிடம் : GB 31-லிருந்து 2 சூன்கள் கீழே உள்ளது.
GB 33(XIYANGGUAN) : ஷியாங்குவான் :
அமைவிடம் : முழங்காலை மடக்கும் பொழுது GB 34-லிருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.
GB 34(YANGLINGQUAN) : யாங்லிங்குவான் :
அமைவிடம் : ஃபிபூலா எலும்பின் தலைப்பாகத்திற்கு கீழே உள்ளது.
GB 35(YANGTIAO) : யாங்ஜியாவோ :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் பின்பக்கத்தில் உள்ளது.
GB 36(WAIQIU) : வாய்குயி :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB 37(GUANGMING) : குவாங்மிங் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5 சூன்கள் மேலே உள்ளது.
GB 38(YANGFU) : யாங்ஃபூ :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 4 சூன்கள் மேலே ஃபிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB 39(XUANZHONG) : ஷூவான்சாங் :
அமைவிடம் : வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 3 சூன் தூரம் மேலே உள்ளது.
GB 40(QUXU) : க்யூஷூ :
அமைவிடம் : வெளிப்புற கணூக்கால் மூட்டு
எலும்பின் முன்புறத்திலிருந்து ஒரு செங்குத்து கோடும் கீழ்
பக்கத்திலிருந்து ஒரு படுக்கை கோடும் வெட்டிக் கொள்ளும் புள்ளி.
GB 41(FOOT LINGUI) : ஃபுட்லிங்கி :
அமைவிடம் : பாதத்தின் மேற்புறம் 4 வது 5 வது கால் விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ளது.
GB 42(DIWUHUI) : டிவுஹி :
அமைவிடம் : GB 43-லிருந்து 1 சூன் மேலே உள்ளது.
GB 43(XIAVI) : ஷியாஸி :
அமைவிடம் : 4வது 5வது விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.
GB 44(QUIAOYIN) : புட்சியாகின் :
அமைவிடம் : காலின் 4 வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் உள்ளது.
லேபிள்கள்:
அக்குபங்சர்,
அக்குபஞ்சர்,
அகுபங்சர்,
பித்தப்பை,
பித்தப்பை மெரிடியன்
கல்லீரல் மெரிடியன்
LIV 1(DADUN) : டாடுன் :
அமைவிடம் : கால்கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கும் கட்டை விரல் எலும்புகள் சேரும் மூட்டிற்கும் இடையில் உள்ளது.
LIV 2(XINGJIAN) : ஷிங்ஜியான் :
அமைவிடம் : 1-வது மற்றும் 2-வது கால் விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.
LIV 3(TAICHONG) : டாய்சாங் :
அமைவிடம் : 1வது மற்றும் 2வது கால் விரல்கள் சேருமிடத்தில் இருந்து 2 சூன்கள் மேலே உள்ளது.
LIV 4(ZHONGFENG) : ஸாங்ஃபெங் :
அமைவிடம் : பாதத்தின் மேற்புறத்தில்
உட்புற கணுக்கால் மூட்டின் முன்புறத்தில் பாதத்தை கீழ்புறம் வளைக்கும்
பொழுது ஏற்படும் பள்ளத்தில் உள்ளது. ST 41-க்கும் SP-க்கும் மத்தியில்
உள்ளது.
LIV 5(LIGOU) : லிகௌ :
அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5 சூன்கள் மேலே டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது.
LIV 6(FOOT ZHONGDU) : ஃபுட்ஸாங்கு :
அமைவிடம் : உட்பக்க கணுக்கால் மூட்டிலிருந்து 7 சூன்கள் மேலே டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. கல்லீரலின் எச்சரிக்கை புள்ளி.
LIV 7(XIGUAN) : ஷிகுவான் :
அமைவிடம் : SP 9-லிருந்து 1 சூன் முன்பக்கத்தில் உள்ளது.
LIV 8(QUQUAN) : குகுவான் :
அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்திலிருந்து 0.5 சூன் செங்குத்தாக மேலே உள்ளது. K 10-க்கு 0.5 சூன் மேலே உள்ளது.
LIV 9(YINBAO) : யின்பாவோ :
அமைவிடம் : தொடை எலும்பின் உட்புற கீழ் விளிம்பிலிருந்ஹு 9 சூன்கள் மேலே உள்ளது.
LIV 10(FENUR WULI) : ஃபீமர் ஊலி :
அமைவிடம் : ST 30-லிருந்து 3 சூன்கள் கீழே தொடையின் உட்பக்கமாக உள்ளது.
LIV 11(YINLIAN) : யின்லியான் :
அமைவிடம் : ST 30-லிருந்து 2 சூன்கள் கீழே தொடையின் உட்பக்கமாக உள்ளது.
LIV 12(JIMAI) : ஜமாய் :
அமைவிடம் : REN 2-லிருந்து 2.5 சூன்கள் பக்கவாட்டில் உள்ளது.
LIV 13(ZHANGMEN) : ஸாங்மென் :
அமைவிடம் : 11வது விலா எலும்பின் கடைசியில் அதாவது நுனியில் உள்ளது. யாங் உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும் புள்ளி.
LIV 14(QIMEN) : கிமென் :
அமைவிடம் : மார்புகாம்பு கோட்டில் 8வது 7 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ளது. ஆபத்தான புள்ளி.
லேபிள்கள்:
அக்குபங்சர்,
அக்குபஞ்சர்,
அகுபங்சர்,
கல்லீரல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
