உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

செவ்வாய், 12 ஜூன், 2012

சிறுகுடல் மெரிடியன்

                         சிறுகுடல் மெரிடியன்

SI 1(SHAOZE) : ஷாவோஸே :

அமைவிடம் : கையின் சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு கேலே 0.1 சூன் தூரத்தில் அமைந்துள்ளது.

SI 2(QIANGU) : சியாங்கு :

அமைவிடம் : 5-வது கைவிரலும் 5-வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் முன் பகுதியில் அமைந்துள்ளது.

SI 3(HOUXI) : ஹௌஷி :

அமைவிடம் : கை விரல்களை மடக்கும் பொழுது இருதய ரேகை மடிப்பில் ஏற்படக்கூடிய மேடான பகுதியில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் இப்புள்ளி அமைந்துள்ளது.

SI 4(HANDWANGU) : ஹேன்ட் :

அமைவிடம் : 5வது கைவிரல் எலும்பின் ஆரம்ப தலைப்பகுதியும் மணிக்கட்டும் சேரும் பக்கவாட்டு பகுதியில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 5(YANGGU) : யாங்கூ :

அமைவிடம் : மணிக்கட்டு எலும்பின் அல்நா எலும்பின் கீழ் பகுதியும் இணையுமிடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 6(YANGLAO) : யாங்லாவோ :

அமைவிடம் : புறங்கையில் அல்நா எலும்பும் ரேடியங் எலும்பும் சேரும் பள்ளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

SI 7(ZHIZHENG) : ஸிஸெங் :

அமைவிடம் : ஸீ 5-லிருந்து 5 சூன் மேலே அமைந்துள்ளது.

SI 8(XIAOHAI) : ஷியாவோஹாய் :

அமைவிடம் : மேற்கை எலும்பின் உட்பகுதியும் அல்நா எலும்பும் சேரும் மூட்டின் பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 9(JIANZHEN) : ஜியான்சென் :

அமைவிடம் : பின்புற அக்குள் மடிப்பு கோட்டில் கை பின் மடிப்பு ரேகையிலிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

SI 10(NAOSHU) : நாவோஷீ :

அமைவிடம் : கைகளை உடலோடு சேர்க்கும் பொழுது தோள்பட்டை எலும்பின் வெளிப்புற ஓரமும் மேற்கை எலும்பின் உட்புற தலைப்பாகங்களும் சேரும் இடத்தில் ஸீ 11-லிருந்து நேர் மேலே அமைந்துள்ளது.

SI 11(TIANZHONG) : ட்டியான்யாங் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளது.

SI 12(BINGFENG) : பிங்ஃபெங் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மேற்புற குழியில் ஸீ 12-ற்கு மேலே அமைந்துள்ளது.

SI 13(GUYUVAN) : குயுவான் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மேற்புற குழியில் ஸீ 10-ற்கு 2-வது மார்பு கூட்டெலும்பிற்கும் இடையில் அமைந்துள்ளது.

SI 14(JIANWAISHU) : ஜியான்வைதீ :

அமைவிடம் : முதலாவது மார்பு கூட்டெலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SI 15(JIANWAISHU) : ஜியான்ஷங்ஷீ :

அமைவிடம் : DU 19-லிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SI 16(TIANCHUANG): ட்டியான்சுவாங் :

அமைவிடம் : ளி 18-ற்கு சற்று மேல்புறமாக தலையை தாங்கும் கழுத்து தசையின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

SI 17(TIANRONG) : டியான்ராங் :

அமைவிடம் : தலையை தாங்கும் கழுத்து தசையும் கீழ் தாடையும் இணையுமிடத்தில் அமைந்துள்ளது.

SI 18(QUANLIAO) : சுவான்லியா :

அமைவிடம் : கண்ணின் வெளிப்புற விளிம்பிலிருந்து வரும் ஒரு கோடும் மூக்கின் வெளிப்புற ஓரத்திலிருந்து ஒரு கோடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

SI 19(TINGGONG) : டிங்கோங் :

அமைவிடம் : வாயை திறக்கும் போது காதின் முன்புறம் ஏற்படக்கூடிய பள்ளத்தில் மத்தியில் அமைந்துள்ளது.

இருதய மெரிடியன்

                            இருதய மெரிடியன்

H 1(JIQUAN) : ஜீகுவான் :

அமைவிடம் : அக்குளின் மத்தியிலிருந்து சற்று உள்வாட்டில் உள்ளது.

H 2(AINGLING) : கிங்லிங் :

அமைவிடம் : முழங்கையை மடிக்கும் பொழுது முழங்கை மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்திலிருந்து 3 சூன்கள் மேலே உள்ளது.

H 3(SHAOHAI) : ஷாவோஹை :

அமைவிடம் : முழங்கை மடிப்பு ரேகையின் உட்பக்க கடைசியில் உள்ளது.

H 4(LINGDAO) : லிங்டாவோ :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்பக்க ஓரத்திலிருந்து 1.5 சூன் மேலே உள்ளது.

H 5(TONGLI) : டொங்கலி :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்புற ஓரத்திலிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

H 6(YINXI) : யின்ஷி :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்புற ஓரத்திலிருந்து 0.5 சூன் மேலே அமைந்துள்ளது.

H 7(SHENMEN) : ஷென்மென் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்புற ஓரத்தில் அல்நா எலும்பின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.

H 8(SHAOFU) : ஷாவோஃபு :

அமைவிடம் : உள்ளங்கையில் 4-வது 5-வது கைவிரல் எலும்பின் மத்தியில் இருதய ரேகையில் அமைந்துள்ளது.

H 9(SHAOCHONG) : ஷவோசாங் :

அமைவிடம் : சுண்டுவிரல் நக்த்தின் வெளிப்புற கீழ்விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் அமைந்துள்ளது.

இரைப்பை மெரிடியன்

                            இரைப்பை மெரிடியன்

ST 1(CHENGGI) : செங்கி :

அமைவிடம் : கீழ் இமைப்பையின் மையப்பகுதியில் கண்களின் கருவிழியின் நேர்கீழே அமைந்துள்ளது.

ST 2(SIBAI) : சிபாய் :

அமைவிடம் : ST 1-லிருந்து கீழே உள்ளே குழியில் உள்ளது.

ST 3(JULIAO) : ஜீலியோ :

அமைவிடம் : கண்ணின் கீழ்மத்தியிலிருந்து ஒரு கோடும், மூக்கின் கீழ் எல்லையிலிருந்து கோடும், வரைந்தால், அவ்விரண்டும் சந்திக்கும் புள்ளிதான் ST 3.

ST 4(DICANG) : டிகாங் :

அமைவிடம் : கடைவாயின் ஓரத்திலிருந்து 0.4 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 5(DAYING) : டேயிங் :

அமைவிடம் : பல்லை கடிக்கும் போது ஏற்படும் தசைமேட்டின் கீழ் விளிம்பில் அமைந்துள்ளது.

ST 6(JIACHE) : ஜியாக்கி :

அமைவிடம் : தாடைகளை இறுக்கபிரிக்கும் போது மசிட்டர் என்ற தாடைத்தசைகளின் மேடான பகுதியில் அமைந்துள்ளது.

ST 7(XTAGUANE) : சியாகுவான் :

அமைவிடம் : கன்னத்திலுள்ள சைக்கோமாட்டிக் எலும்பு வளைவின் கீழ் குழியில் உள்ளது.

ST 8(TOUWEI) : டாவியி :

அமைவிடம் : முன்பக்க தலையின் ஓரத்தில் 0.5 சூன் தூரம் மேலே உள்ளது.

ST 9(RENYING) : ரென்யிங் :

அமைவிடம் : குரவளை சங்கிலிருந்து 1.5 சூன்கள் பக்கவாட்டில் தலையை தாங்கும் கழுத்து தசையின் முன்பக்கத்தில் அமைந்துள்ளது.

ST 10(SHUTTU) : ஷீயிட்டு :

அமைவிடம் : காரை எலும்பின் உட்பக்க மேல் ஓரத்திற்கும் ST 9-ற்கும் இடையில் அமைந்துள்ளது.

ST 11(QUSHE) : குஷி :

அமைவிடம் : காரை எலும்பின் உட்பக்க மேல் ஓரத்தில் அமைந்துள்ளது.

ST 12(QUEOEN) : குயிபென் :

அமைவிடம் : காரை எலும்பிற்கும், தோள்பட்டை எலும்பிற்கும் இடைப்பட்ட சதைப்பகுதியில் உடலின் முன்புற கோட்டிலிருந்து 4 சூங்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 13(QIHU) : குஹீ :

அமைவிடம் : காரை எலும்பின் மத்தியில் அதன் கீழ் விளிம்பில் அமைந்துள்ளது.

ST 14(KUFANG) : கூஃபாய் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் 1 வது மற்றும் 2 வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 15(WUYI) : ஊயி :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் 2-வது மற்றும் 3-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 16(HINGCHUANG) : யிங்க்சுவாங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் மற்றும் 4-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 17(RUZHONG) :

அமைவிடம் : முலைக்காம்பின் மத்தியில் உள்ளது. இது ஓர் ஆபத்தான, விலக்கப்பட்ட புள்ளியாகும்.

ST 18(RUGEN) : ரூகேன் :

அமைவிடம் : நிப்பிள் கோட்டில் 5-வது 6-வது விலா எலும்பின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 19(BURONG) : பூதாங் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 6 சூன்கள் மேலே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 20(CHENGMAN) : செங்மன் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 5 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 21(LIANGMEN) : லியாங்மென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கவாட்டிலும் உள்ளது.

ST 22(GUANMEN) : குவான்மென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 23(TAIYI) : டாயி :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 24(HUAROUMEN) :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் மேலாகவும் உடலின் மத்திய கொட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 25(TIANSHU) :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 26(WAILING) : வெயிலிங் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் கீழே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 27(DAJU) : டாஜீ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன்கள் கீழெ 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 28(SHUDIAO) : ஷீயுடாவோ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன்கள், 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 29(GUILAI) : குய்லாய் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன்கள், கீழே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 30(QUICHONG) :

அமைவிடம் : ST 25-லிருந்து 5 சூன் தூரம் கீழாக அமைந்துள்ளது.

ST 31(BIGUAN) : பீகுவான் :

அமைவிடம் : பெல்விக் எலும்பின் வெளிப்புற மேல் பகுதிற்கு கீழே உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

ST 32(FEMUR FUTU) : ஃபீமர் ஃபுரூ :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற விளிம்பிலிருந்து 6 சூன்கள் மேலே வெளிப்புற ஓர் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

ST 33(YINSHI) : யின்ஷி :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற ஓரத்திலிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

ST 34(LIANQUI) : லியான்சூ :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

ST 36(ZUSANLI) : சுசான்லி :

அமைவிடம் : முழங்காலில் கீழ் உள்ள டிபியல் டியூபரோசிட்டியின் எல்லையிலிருந்து 1 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 37(SHANGJUXU) : ஷாங்ஜீஸீ:

அமைவிடம் : ST 36-லிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

ST 38(TIAOKOU) : ஸியாஜீஸீ:

அமைவிடம் : ST 36-லிருந்து 5 சூன் தூரம் வெளிபக்கவாட்டில் உள்ளது.

ST 39(XIAJUXU) : சியாச்சூ :

அமைவிடம் : ST 37-லிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

ST 40(FENGLONG) : ஃபென்லாங் :

அமைவிடம் : ST 38-லிருந்து 1 சூன் தூரம் வெளிபக்கவாட்டில் உள்ளது.

ST 41(JIEXI) : ஜியேஸி :

அமைவிடம் : 2-வது, 3-வது கால் விரல்களுக்கு நேர்மேலே பாதத்தின் மேற்புறத்தில் கணுக்கால் மூட்டில் தெரிகின்ற இரண்டு தசை நார்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

ST 42(CHONG YANG) : சாங்யாங் :

அமைவிடம் : ஸ்ட் 41-லிருந்து 1.3 சூன் கீழே பாதத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

ST 43(XIANGU) : ஷியாங்கு :

அமைவிடம் : பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

ST 44(NEITING) : நெய்டிங் :

அமைவிடம் : காலில் 2-வது 3-வது விரல்களுக்கு இடையே உள்ள தோலில் இருந்து 0.5 சூன் தூரம் மேல் நோக்கி உள்ளது.

ST 45(LIDUI) : லிடுங் :

அமைவிடம் : காலின் 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் அமைந்துள்ளது.

மண்ணீரல் மெரிடியன்

                      மண்ணீரல் மெரிடியன்

SP 1(YINBAI) : யின்பாய் :

அமைவிடம் : கால்கட்டை விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 சூன் தூரத்தில் மேலே அமைந்துள்ளது.

SP 2(DADU) : டாடு :

அமைவிடம் : கால்கட்டை விரல் ஆரம்பிக்கும் பகுதியில் தோலின் இரு நிறங்களும் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

SP 3(TAIBAI) : டாய்பாய் :

அமைவிடம் : முதலாவது கால்விரல் எலும்பின் தலைப்பகுதியிற்கு கீழே தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

SP 4(GONGSUN) : கோங்குசன் :

அமைவிடம் : பாதத்தில் உள்ள முதலாவது கட்டை விரல் எலும்பின் அடிபாகத்தில் பாதத்தின் இரு நிறங்கள் சேரும் இடத்தில் உள்ளது.

SP 5(SHANGQU) : ஷாங்ச்சியூ :

அமைவிடம் : உட்புற கணுக்கால் மூட்டு எலும்பின் கீழ் விளிம்பிலிருந்து ஒரு படுக்கைக் கோடும் முன்புற விளிம்பிலிருந்து ஓர் நேர்கோடும் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடம் தான் இப்புள்ளி அமைந்துள்ளது.

SP 6(SANYINJIAO) : சான்யின் ஜிவோ :

அமைவிடம் : உள்பக்க கணுக்கால் மூட்டு எலும்பு முனையிலிருந்து 3 சூன் தூரம் மேல்நோக்கி டிபியா எலும்பில் உள்ளது.

SP 7(LOINGU) : லெயின்கூ :

அமைவிடம் : SP 6-லிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

SP 8(DIJU) : டிஜீ :

அமைவிடம் : SP 6-லிருந்து 3 சூன்கள் மேலே டிபியா எலும்பின் உட்பக்கத்தில் 1 சூன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SP 9(YINLING QUAN) :

அமைவிடம் : முழங்காலை மடித்தால், உள்பக்க மடிப்பின் ஓரத்தில், டிபியில் டியுபரோசிட்டிற்கு நேர் மட்டத்தில் உள்ளது.

SP 10(XUEHAI) : சிஹாய் :

அமைவிடம் : முழங்கால் சில்லு எலும்பின் உட்பக்கவாட்டிலிருந்து 2 சூன் தூரம் மேலாக உள்ளது.

SP 11(JIMEN) : ஜிமென் :

அமைவிடம் : SP 10-லிருந்து 6 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

SP 12(CHONGMEN) : சாங்மென் :

அமைவிடம் : SP 11-லிருந்து 3.5 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SP 13(FUSHE) : ஃபூஷே :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டிலிருந்து 0.7 சூன் மேல் அமைந்துள்ளது.

SP 14(FUJIE) : பூஜீ :

அமைவிடம் : SP 13-லிருந்து 3 சூன்கள் மேலே உடலின் முன்புற மத்தியக்கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SP 15(DAHENG) :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன் பக்கமாக முலைகாம்பிற்கு நேர் கீழாக உள்ளது.

SP 16(FUAI) : ஃபூஆய் :

அமைவிடம் : SP 15-லிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

SP 17(SHIDOU) : ஹீடௌ :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 6 சூன்கள் பக்கவாட்டில் 5-வது 6-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

SP 18(TIANXI) : ட்டியான்ஸி :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 6 சூன்கள் பக்கவாட்டில் 4-வது 5-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

SP 19(XIONGXIANG) : ஷியோங்ஷியாங் :

அமைவிடம் : உடலின் முன்புஅ மத்தியக் கோட்டிலிருந்து 6 சூன்கள் பக்கவாட்டில் 4-வது 5-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

SP 20(ZHOURONG) : ஸௌராங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்தியக் கோட்டிலிருந்து 6 சூன்கள் பக்கவாட்டில் 3-வது மற்றும் 4-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

SP 21(DAMBAO) : டாம்பௌ :

அமைவிடம் : அக்குள் செங்குத்துக் கோட்டில் 6-வது மற்றும் 7-வது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

பெருங்குடல் மெரிடியன்

                 பெருங்குடல் மெரிடியன்

LI 1(SHANGYANG) : ஷாங்யாங் :

அமைவிடம் : ஆட்காட்டி விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 சூன் தூரத்தில் மேலே அமைந்துள்ளது.

LI 2(ERJIAN) : எர்ஜியான் :

அமைவிடம் : இரண்டாவது கைவிரலும் கை விரல் எலும்பும் சேரும் மூட்டிற்கு கீழே (ஆட்காட்டி விரலில்) பக்கமாக அமைந்துள்ளது.

LI 3(SANJIAN) : சான் ஜியான் :

அமைவிடம் : இரண்டாவது கைவிரல் மூட்டின் 2-வது விரல் எலும்பின் மேல் பக்கமாக அமைந்துள்ளது.

LI 4(HEGU) :

அமைவிடம் : பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்க்கும்போது தோன்றும் உயரமான பகுதியில் உள்ளது. இது ஒரு வலி நிவாரணி புள்ளி.

LI 5(YANGXI) :

அமைவிடம் : மணிக்கட்டில் பின்புறமுள்ள அனாட்டமிக்கல் சினப்பாக்ஸ் என்ற குழியில் உள்ளது.

LI 6(PIANLI) : பயான்லி :

அமைவிடம் : LI5-லிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

LI 7(WENLIU) : வென்லியூ :

அமைவிடம் : LI6-லிருந்து 2 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

LI 8(XIALIAN) : ஷியாலியான் :

அமைவிடம் : முழங்கை மடிப்புரேகையின் வெளிப்புற ஓரத்தையும் LI4-ஐயும் இணைக்கின்ற நேர்க்கோட்டில் முழங்கை மடிப்பு ரேகையின் ஓரத்தில் இருந்து 4 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

LI 9(SHANGLIAN) : ஷாங்கிலியான் :

அமைவிடம் : LI8-லிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

LI 10(SHOUSANLI) : ஸௌடியான் :

அமைவிடம் : LI9-லிருந்து 2 சூன் தூரம் மேலே அமைந்துள்ளது.

LI 11(QUCHI-EARTH POINT) : குயிச்சி :

அமைவிடம் : முழங்கை மடிப்பு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் அமைந்துள்ளது.

LI 12(ZHEULIAO) : ஸௌலியாவோ :

அமைவிடம் : கையை நீட்டும் பொழுது LI 11-லிருந்து 2 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

LI 13(WULI) : வூலி :

அமைவிடம் : LI 13-ஐயும், LI 15-ஐயும் இணைக்கும் நேர்க்கோட்டில் LI-லிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

LI 14(BINAO) : பினாவோ :

அமைவிடம் : தசையின் கீழ் விளிம்பில் LI 11-ஐயும், LI 15-ஐயும் இணைக்கும் கோட்டில் அமைந்துள்ளது.

LI 15(JIANYU) : ஜியானுயூ :

அமைவிடம் : கையை உயர்த்தும் போது தோள் மூட்டில் மேற்பகுதியில் ஏற்படும் இரண்டு குழிகளில் முன்பக்க குழியில் அமைந்துள்ளது.

LI 16(JUGU) : ஜூகூ :

அமைவிடம் : உச்சிக்காரை எலும்பு மூட்டின் உள்பக்கத்தில் அமைந்துள்ளது.

LI 17(TIANDING) : ட்யான்ட்ங் :

அமைவிடம் : LI 18-லிருந்து 1 சூன் கீழே அமைந்துள்ளது.

LI 18(NECK-FUTU) : நெக் ஃபூட்டோ :

அமைவிடம் : குடல்வளை பெட்டியின் முனையில் பக்கவாட்டில் 3 சூன் தூரமுள்ளது.

LI 19(NOSE-HELIAO) : நோஸ் ஹிலியோ :

அமைவிடம் : டியூ 26 (DU 26) க்கு பக்கமாக 0.5 சூன் சூரத்தில் உள்ளது.

LI 20(YIN XIANG) : யின் ஸியாங் :

அமைவிடம் : மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல், முகவாதம், புகைப்பழக்கம் மறக்கடிப்பதற்கு, சைனஸ்

நுரையீரல் மெரிடியன்

                            நுரையீரல் மெரிடியன்

LU 1(ZHONGFU) : சாங்பூ :

அமைவிடம்: இது ஓர் ஆபத்தான புள்ளியாகும். மார்பின் நேர்மத்திய கோட்டிலிருந்து 6 சூன் தூரம் பக்கவாட்டில் 1வது 2வது விலா எலும்புகளின் இடைவெளியில் அமைந்துள்ளது.

LU 2(YUMEN) : யுன்மென் :

அமைவிடம் : LU1 - லிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

LU 3(TIANFU) : ட்டியான்ஃபு :

அமைவிடம் : இருதலை தசையில் வெளிப்புறத்தில் உட்புற அக்குள் மடிப்புக் கோட்டின் பக்கத்திலிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

LU 4(XIABAI) : ஷியாபாய் :

அமைவிடம் : LU3 - லிருந்து 1 சூன் கீழே அமைந்துள்ளது.

LU 5(CHIZE) : ச்சீஸ் :

அமைவிடம் : முழங்கை மடிப்பின் மத்தியில் பைசெப்ஸ் தசை நாணின் வெளிப்புறமாக அமைந்துள்ளது. முழங்கையை சற்று மடிப்பதால், இந்த தசை நாண் நன்கு அறியலாம்.

LU 6(KONGZUI) : கோங்கி :

அமைவிடம் : LU5 - லிருந்து 5 சூன் தூரம் கீழா ரேடியஸ் எலும்பின் உள்வாட்டில் அமைந்துள்ளது.

LU 7(LIEQUE) : லீக் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையிலிருந்து 1.5 சூன் மேலாக ரேடியஸ் எலும்பின் வெளிபக்க ஓரத்தில் உள்ளது.

LU 8(JINGQU) : ஜிங்க்கு :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்திலிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

LU 9(TAIYUAN) : தாயுவான் :

அமைவிடம் : மணிக்கட்டு ரேகையில் ரேடியஸ் நாடிக்கு சற்று வெளிப்புறமாக உள்ளது.

LU 10(YUGI) : யூஜி :

அமைவிடம் : முதலாவது கைவிரல் எலும்பின் மத்தியில் தோலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

LU 11(SHA)SHANG) : சௌசாங் :

அமைவிடம் : இது ஒரு அவசர புள்ளி. பெருவிரல் நகத்தின் வெளிப்புற கோணத்திற்கு 0.1 சூன் சற்று மேலாக உள்ளது.