உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

செவ்வாய், 12 ஜூன், 2012

இரைப்பை மெரிடியன்

                            இரைப்பை மெரிடியன்

ST 1(CHENGGI) : செங்கி :

அமைவிடம் : கீழ் இமைப்பையின் மையப்பகுதியில் கண்களின் கருவிழியின் நேர்கீழே அமைந்துள்ளது.

ST 2(SIBAI) : சிபாய் :

அமைவிடம் : ST 1-லிருந்து கீழே உள்ளே குழியில் உள்ளது.

ST 3(JULIAO) : ஜீலியோ :

அமைவிடம் : கண்ணின் கீழ்மத்தியிலிருந்து ஒரு கோடும், மூக்கின் கீழ் எல்லையிலிருந்து கோடும், வரைந்தால், அவ்விரண்டும் சந்திக்கும் புள்ளிதான் ST 3.

ST 4(DICANG) : டிகாங் :

அமைவிடம் : கடைவாயின் ஓரத்திலிருந்து 0.4 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 5(DAYING) : டேயிங் :

அமைவிடம் : பல்லை கடிக்கும் போது ஏற்படும் தசைமேட்டின் கீழ் விளிம்பில் அமைந்துள்ளது.

ST 6(JIACHE) : ஜியாக்கி :

அமைவிடம் : தாடைகளை இறுக்கபிரிக்கும் போது மசிட்டர் என்ற தாடைத்தசைகளின் மேடான பகுதியில் அமைந்துள்ளது.

ST 7(XTAGUANE) : சியாகுவான் :

அமைவிடம் : கன்னத்திலுள்ள சைக்கோமாட்டிக் எலும்பு வளைவின் கீழ் குழியில் உள்ளது.

ST 8(TOUWEI) : டாவியி :

அமைவிடம் : முன்பக்க தலையின் ஓரத்தில் 0.5 சூன் தூரம் மேலே உள்ளது.

ST 9(RENYING) : ரென்யிங் :

அமைவிடம் : குரவளை சங்கிலிருந்து 1.5 சூன்கள் பக்கவாட்டில் தலையை தாங்கும் கழுத்து தசையின் முன்பக்கத்தில் அமைந்துள்ளது.

ST 10(SHUTTU) : ஷீயிட்டு :

அமைவிடம் : காரை எலும்பின் உட்பக்க மேல் ஓரத்திற்கும் ST 9-ற்கும் இடையில் அமைந்துள்ளது.

ST 11(QUSHE) : குஷி :

அமைவிடம் : காரை எலும்பின் உட்பக்க மேல் ஓரத்தில் அமைந்துள்ளது.

ST 12(QUEOEN) : குயிபென் :

அமைவிடம் : காரை எலும்பிற்கும், தோள்பட்டை எலும்பிற்கும் இடைப்பட்ட சதைப்பகுதியில் உடலின் முன்புற கோட்டிலிருந்து 4 சூங்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 13(QIHU) : குஹீ :

அமைவிடம் : காரை எலும்பின் மத்தியில் அதன் கீழ் விளிம்பில் அமைந்துள்ளது.

ST 14(KUFANG) : கூஃபாய் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் 1 வது மற்றும் 2 வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 15(WUYI) : ஊயி :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் 2-வது மற்றும் 3-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 16(HINGCHUANG) : யிங்க்சுவாங் :

அமைவிடம் : உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சூன்கள் பக்கவாட்டில் மற்றும் 4-வது விலா எலும்புகளின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 17(RUZHONG) :

அமைவிடம் : முலைக்காம்பின் மத்தியில் உள்ளது. இது ஓர் ஆபத்தான, விலக்கப்பட்ட புள்ளியாகும்.

ST 18(RUGEN) : ரூகேன் :

அமைவிடம் : நிப்பிள் கோட்டில் 5-வது 6-வது விலா எலும்பின் மத்தியில் அமைந்துள்ளது.

ST 19(BURONG) : பூதாங் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 6 சூன்கள் மேலே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 20(CHENGMAN) : செங்மன் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 5 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 21(LIANGMEN) : லியாங்மென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கவாட்டிலும் உள்ளது.

ST 22(GUANMEN) : குவான்மென் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 23(TAIYI) : டாயி :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன் மேலாகவும் உடலின் மத்திய கோட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 24(HUAROUMEN) :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் மேலாகவும் உடலின் மத்திய கொட்டிலிருந்து 2 சூன் பக்கமாகவும் உள்ளது.

ST 25(TIANSHU) :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 26(WAILING) : வெயிலிங் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 1 சூன் கீழே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 27(DAJU) : டாஜீ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 2 சூன்கள் கீழெ 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 28(SHUDIAO) : ஷீயுடாவோ :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 3 சூன்கள், 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 29(GUILAI) : குய்லாய் :

அமைவிடம் : தொப்புளிலிருந்து 4 சூன்கள், கீழே 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ST 30(QUICHONG) :

அமைவிடம் : ST 25-லிருந்து 5 சூன் தூரம் கீழாக அமைந்துள்ளது.

ST 31(BIGUAN) : பீகுவான் :

அமைவிடம் : பெல்விக் எலும்பின் வெளிப்புற மேல் பகுதிற்கு கீழே உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

ST 32(FEMUR FUTU) : ஃபீமர் ஃபுரூ :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற விளிம்பிலிருந்து 6 சூன்கள் மேலே வெளிப்புற ஓர் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

ST 33(YINSHI) : யின்ஷி :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற ஓரத்திலிருந்து 3 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

ST 34(LIANQUI) : லியான்சூ :

அமைவிடம் : மூட்டுசில்லுவின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 சூன்கள் மேலே அமைந்துள்ளது.

ST 36(ZUSANLI) : சுசான்லி :

அமைவிடம் : முழங்காலில் கீழ் உள்ள டிபியல் டியூபரோசிட்டியின் எல்லையிலிருந்து 1 சூன் பக்கவாட்டில் உள்ளது.

ST 37(SHANGJUXU) : ஷாங்ஜீஸீ:

அமைவிடம் : ST 36-லிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

ST 38(TIAOKOU) : ஸியாஜீஸீ:

அமைவிடம் : ST 36-லிருந்து 5 சூன் தூரம் வெளிபக்கவாட்டில் உள்ளது.

ST 39(XIAJUXU) : சியாச்சூ :

அமைவிடம் : ST 37-லிருந்து 3 சூன்கள் கீழே அமைந்துள்ளது.

ST 40(FENGLONG) : ஃபென்லாங் :

அமைவிடம் : ST 38-லிருந்து 1 சூன் தூரம் வெளிபக்கவாட்டில் உள்ளது.

ST 41(JIEXI) : ஜியேஸி :

அமைவிடம் : 2-வது, 3-வது கால் விரல்களுக்கு நேர்மேலே பாதத்தின் மேற்புறத்தில் கணுக்கால் மூட்டில் தெரிகின்ற இரண்டு தசை நார்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

ST 42(CHONG YANG) : சாங்யாங் :

அமைவிடம் : ஸ்ட் 41-லிருந்து 1.3 சூன் கீழே பாதத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

ST 43(XIANGU) : ஷியாங்கு :

அமைவிடம் : பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

ST 44(NEITING) : நெய்டிங் :

அமைவிடம் : காலில் 2-வது 3-வது விரல்களுக்கு இடையே உள்ள தோலில் இருந்து 0.5 சூன் தூரம் மேல் நோக்கி உள்ளது.

ST 45(LIDUI) : லிடுங் :

அமைவிடம் : காலின் 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சூன் தூரத்தில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக