உணவை மருந்தாக்கி மருந்துகளை உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் சிறந்த மருத்துவம்.
அகுபங்சர் ஹெல்த் சென்டர்

அகுபங்சர் ஹெல்த் சென்டர் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.அகுபங்சர் ஹெல்த் சென்டர் 54.GRKR பில்டிங், டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை, பொள்ளாச்சி,பாலக்காடு மெயின் ரோடு கோயம்முத்தூர்.641008. cell.9865147410,9944474872 அக்குபங்சர்

செவ்வாய், 12 ஜூன், 2012

சிறுகுடல் மெரிடியன்

                         சிறுகுடல் மெரிடியன்

SI 1(SHAOZE) : ஷாவோஸே :

அமைவிடம் : கையின் சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு கேலே 0.1 சூன் தூரத்தில் அமைந்துள்ளது.

SI 2(QIANGU) : சியாங்கு :

அமைவிடம் : 5-வது கைவிரலும் 5-வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் முன் பகுதியில் அமைந்துள்ளது.

SI 3(HOUXI) : ஹௌஷி :

அமைவிடம் : கை விரல்களை மடக்கும் பொழுது இருதய ரேகை மடிப்பில் ஏற்படக்கூடிய மேடான பகுதியில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் இப்புள்ளி அமைந்துள்ளது.

SI 4(HANDWANGU) : ஹேன்ட் :

அமைவிடம் : 5வது கைவிரல் எலும்பின் ஆரம்ப தலைப்பகுதியும் மணிக்கட்டும் சேரும் பக்கவாட்டு பகுதியில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 5(YANGGU) : யாங்கூ :

அமைவிடம் : மணிக்கட்டு எலும்பின் அல்நா எலும்பின் கீழ் பகுதியும் இணையுமிடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 6(YANGLAO) : யாங்லாவோ :

அமைவிடம் : புறங்கையில் அல்நா எலும்பும் ரேடியங் எலும்பும் சேரும் பள்ளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

SI 7(ZHIZHENG) : ஸிஸெங் :

அமைவிடம் : ஸீ 5-லிருந்து 5 சூன் மேலே அமைந்துள்ளது.

SI 8(XIAOHAI) : ஷியாவோஹாய் :

அமைவிடம் : மேற்கை எலும்பின் உட்பகுதியும் அல்நா எலும்பும் சேரும் மூட்டின் பள்ளத்தில் அமைந்துள்ளது.

SI 9(JIANZHEN) : ஜியான்சென் :

அமைவிடம் : பின்புற அக்குள் மடிப்பு கோட்டில் கை பின் மடிப்பு ரேகையிலிருந்து 1 சூன் மேலே அமைந்துள்ளது.

SI 10(NAOSHU) : நாவோஷீ :

அமைவிடம் : கைகளை உடலோடு சேர்க்கும் பொழுது தோள்பட்டை எலும்பின் வெளிப்புற ஓரமும் மேற்கை எலும்பின் உட்புற தலைப்பாகங்களும் சேரும் இடத்தில் ஸீ 11-லிருந்து நேர் மேலே அமைந்துள்ளது.

SI 11(TIANZHONG) : ட்டியான்யாங் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளது.

SI 12(BINGFENG) : பிங்ஃபெங் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மேற்புற குழியில் ஸீ 12-ற்கு மேலே அமைந்துள்ளது.

SI 13(GUYUVAN) : குயுவான் :

அமைவிடம் : தோள்பட்டை எலும்பின் மேற்புற குழியில் ஸீ 10-ற்கு 2-வது மார்பு கூட்டெலும்பிற்கும் இடையில் அமைந்துள்ளது.

SI 14(JIANWAISHU) : ஜியான்வைதீ :

அமைவிடம் : முதலாவது மார்பு கூட்டெலும்பிலிருந்து 3 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SI 15(JIANWAISHU) : ஜியான்ஷங்ஷீ :

அமைவிடம் : DU 19-லிருந்து 2 சூன்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

SI 16(TIANCHUANG): ட்டியான்சுவாங் :

அமைவிடம் : ளி 18-ற்கு சற்று மேல்புறமாக தலையை தாங்கும் கழுத்து தசையின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

SI 17(TIANRONG) : டியான்ராங் :

அமைவிடம் : தலையை தாங்கும் கழுத்து தசையும் கீழ் தாடையும் இணையுமிடத்தில் அமைந்துள்ளது.

SI 18(QUANLIAO) : சுவான்லியா :

அமைவிடம் : கண்ணின் வெளிப்புற விளிம்பிலிருந்து வரும் ஒரு கோடும் மூக்கின் வெளிப்புற ஓரத்திலிருந்து ஒரு கோடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

SI 19(TINGGONG) : டிங்கோங் :

அமைவிடம் : வாயை திறக்கும் போது காதின் முன்புறம் ஏற்படக்கூடிய பள்ளத்தில் மத்தியில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக